முழுமையாக திரும்பப் பெறுக!

img

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெறுக! ஆட்டோ சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்று  அனைத்து ஆட்டோ தொழிற் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

;